- கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும்.
- அதன்பின் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, ஆகியவற்றை சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
- வாழைப்பூவை சிறிதாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.
- பிறகு எடுத்து அரைத்து, மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- அத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Friday, 1 June 2018
New
கொண்டக்கடலை வடை செய்வது எப்படி பாருங்கள் கண்டிப்பாக புரியும்
About Ramesh
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
சமையல் டிப்ஸ்
Labels:
சமையல் டிப்ஸ்