இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி இதை பாருங்கள் கண்டிப்பாக புரியும் - முதல்மரியாதை

Latest

Monday, 23 October 2017

இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி இதை பாருங்கள் கண்டிப்பாக புரியும்




          

Natural herbal hair dye preparation at home in Tamil language. இயற்கையான ஹேர் டை செய்முறை. இந்த ஹேர் டை வீட்டில் செய்வது வெகு சுலபம், பலன்களும் அதிகம். இந்த ஹேர் டை செய்ய தேவையானவை மருதாணி இலைகள் மற்றும் கற்றாழை. மருதாணி முடிக்கு நிறத்தை கொடுக்கும் கற்றாழை முடியை மென்மையாக்கும். ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள் : மருதாணி இலைகள் கற்றாழை செய்முறை: ஒரு கற்றாழை மடல் எடுத்து இரண்டு பக்கம் இருக்கும் முட்கள் அகற்றி ஒரு மிக்ஸியில் எடுக்கவும். பின் 1/2 கப் மருதாணி இலைகள் சேர்க்கவும். சேர்த்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை இரும்பு வடச்சட்டியில் ஒரு நாள் இரவு வைத்து அடுத்த நாள் காலை உபயோகிக்கவும்.