இதை 1 கிளாஸ் குடித்தால் மார்பகங்கள் பெரிதாகுவது உறுதி தெரியுமா இதை பாருங்கள் கண்டிப்பாக புரியும் - முதல்மரியாதை

Latest

Thursday, 26 October 2017

இதை 1 கிளாஸ் குடித்தால் மார்பகங்கள் பெரிதாகுவது உறுதி தெரியுமா இதை பாருங்கள் கண்டிப்பாக புரியும்




                   


PENGAL MARBAGAM PERITHAGA VALARA TAMIL TIPS. பெண்கள் மார்பகங்கள் பெரிதாக வளர வீட்டு வைத்தியம். மார்பகம் வளர மசாஜ், ESTROGEN நிறைந்த உணவுகள் உட்கொள்வது மற்றும் EXERCISE ஆகிவை தான் நல்ல பலன் கொடுக்கும். இந்த வைத்தியத்தில் சேர்ந்திருக்கும் அத்தனை பொருட்களுமே ESTROGEN நிறைந்தவை. தொடர்ந்து குடித்து வந்தால் மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த வீட்டு வைத்தியம் செய்ய தேவையானபொருட்கள் சோயா பால், ஆளி விதை, அக்ரூட் பருப்பு மற்றும் பேரிச்சம் பழம். தேவையான பொருட்கள்: சோயா பால்: 1 CUP ஆளி விதை: 1 TSP அக்ரூட் பருப்பு: 3 பேரிச்சம் பழம்: 3 செய்முறை: அக்ரூட் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் முதலில் ஆளி விதையை அரைக்கவும், பின் பேரிச்சை, ஊற வைத்த அக்ரூட் பருப்பு, சோயா பால் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். வாரம் மூன்று முறை குடித்து வந்தால் மார்பகம் நன்கு வளர்ச்சி பெரும்...