யூரின் இன்ஃபெக்ஷன் சரியாக உடனடி தீர்வு | நிரந்தர தீர்வு பாருங்கள் கண்டிப்பாக புரியும் - முதல்மரியாதை

Latest

Friday, 1 June 2018

யூரின் இன்ஃபெக்ஷன் சரியாக உடனடி தீர்வு | நிரந்தர தீர்வு பாருங்கள் கண்டிப்பாக புரியும்


ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ என்றால் பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ. மட்டுமே.  அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி, ஒவ்வொரு வயதிலும்  அவர்கள் சந்திக்கிற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.பள்ளிக்கூடம் செல்கிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத்  தவிர்ப்பார்கள்.