பால் கொழுக்கட்டை செய்வது எப்படி பாருங்கள் கண்டிப்பாக புரியும் - முதல்மரியாதை

Latest

Friday, 1 June 2018

பால் கொழுக்கட்டை செய்வது எப்படி பாருங்கள் கண்டிப்பாக புரியும்


பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.
பால் கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையை தண்ணீரில் வேக வைத்து பின் அதில் பால் மற்றும் மண்டை வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.
இக்கொழுக்கட்டையை எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.