How to use Aloe Vera gel for hair growth & stop hair loss in Tamil. முடி உதிர்வதை தடுக்க, முடி அடர்த்தியாக வேகமாக வளர கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்? கற்றாழை முடி பிரச்சனைகள் அத்தனையும் போக்கும். கற்றாழை முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி முடி உதிர்தலை உடனடியாக நிறுத்தும் மேலும் புது முடி வளர பெரிதும் உதவும். அதுவும் கற்றாழையை செம்பருத்தி பூவினோடும் எலுமிச்சை சாற்றினுடவும் சேர்த்து உபயோகம் செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள் கற்றாழை ஜெல் :1/4 cup செம்பருத்தி பூ: 3 எலுமிச்சை சாறு: 1/2 மூடி செய்முறை: கற்றாழையை எடுத்து தோல் சீவி உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இப்போ ஒரு மிக்ஸியில் எடுத்து வைத்து கற்றாழை ஜெல், செம்பருத்தி பூ மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். இந்த கற்றாழை ஹேர் பேக் வாரம் இருமுறை தலை ஏகமாக தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும் .....