பிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள் - முதல்மரியாதை

Latest

Thursday, 26 October 2017

பிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்




             

பிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள். பிரசவத்திற்கு பின் வயிற்று சதை தளர்வது இயல்பாக எல்லாருக்கும் நடக்க கூடியது. இதை தவிர்க்க இந்த மூன்று வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்துட்டு வந்தால் தட்டையான வயிற்றை மிகவும் சுலபமாக பெறலாம். 1. மசாஜ் எண்ணெய்: மசாஜ் எண்ணெய் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய் மற்றும் OLIVE எண்ணெய் சேர்த்து கலக்கி தினமும் உபயோகிக்கவும். 2. காபி SCRUB: SCRUB செய்ய கரும்பு சர்க்கரை, காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கி வாரம் ஒரு முறை உபயோகிக்கவும்.