ரூ.10 செலவில் குளியல் சோப்பு தயாரிக்கும் முறை பாருங்கள் கண்டிப்பாக புரியும் - முதல்மரியாதை

Latest

Friday, 1 June 2018

ரூ.10 செலவில் குளியல் சோப்பு தயாரிக்கும் முறை பாருங்கள் கண்டிப்பாக புரியும்


அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றை பலர் விரும்புகிறார்கள். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என லேபிளில் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தத் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.  சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, க்ளிசரின் போன்றவை இயற்கை மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவையே