How to remove unwanted face hair permanently in Tamil at home naturally for women. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க. Mugathil ulla mudi neenga. Natural home remedy for hair removal in Tamil. முகத்தில் உள்ள முடி நீங்க எளிய வைத்தியம். இந்த வைத்தியத்திற்கு தேவையானவை ஜெலட்டின், மஞ்சள் பொடி மற்றும் ஆரஞ்சு ஜூஸ். இந்த பேஸ் மாஸ்க் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை உடனே நீக்கும், செய்வதும் ரொம்ப சுலபம்.
HOW TO REMOVE UNWANTED FACIAL HAIR PERMANENTLY:
ஜெலட்டின்: 1 TBSP
மஞ்சள் பொடி: 1/4 TSP
ஆரஞ்சு ஜூஸ்: 1 TBSP
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஜெலட்டின் எடுக்கவும் கூட மஞ்சள் பொடி சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். ஜெலட்டின் கரைந்தவுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கவும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் ஏகமாக தடவி நன்கு காய்ந்ததும் எடுக்கவும். எடுக்கும் பொழுது தேவையற்ற முடிகளும் நீங்கி விடும்.
