Weight loss tips in Tamil. எளிதாக உடல் எடை குறைய இதை 1 டீஸ்பூன் தினமும் சாப்பிடுங்க. Sabja seeds for weight loss in Tamil. உடல் எடை குறைக்கும் அந்த அற்புத உணவு SABJA SEEDS. இதை தமிழில் துளசி விதை என்றும் கூறுவர். SABJA விதையில் புரத சத்து மற்றும் நார் சத்து நிறைந்திருப்பதால், இதை சாப்பிடும் பொழுது வெகு நேரம் நமக்கு பசிக்காது.... உடல் இளைக்க 3 உணவுகள்: 1. SABJA விதையுடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குல்கந்து சேர்த்து கலந்து பருகவும். 2. SABJA விதைகளை பழங்களுடன் சேர்த்து உட்கொள்ளலாம். 3. SABJA விதைகள், தண்ணீர், எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து பருகவும்